பேரழகியாக ஜொலிக்கும் 'கல்யாணி பிரியதர்ஷன்' சமீபத்திய ஸ்டில்ஸ்
கல்யாணி பிரியதர்ஷன் திரைப்படத் தயாரிப்பாளரான பிரியதர்சன் மற்றும் மலையாள நடிகையான லிஸ்சிக்கும் மகளாகப் பிறந்தவர்.
அழகுக்கு அழகு சேர்க்கும் கல்யாணி பிரியதர்ஷன்.
மேக்கப்பை அதிகம் விரும்பாதவர் கல்யாணி பிரியதர்ஷன்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்தியாவின் பிரதான மொழிகளில் இளம் நடிகையாக வலம் வருபவர் கல்யாணி பிரியதர்ஷன்.
கிரிஷ் -3 படத்தில் உதவி தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
இருமுகன் படத்தில் உதவி கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
ஹீரோ படத்தின் நாயகியாக அறிமுகமானார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.