சிவப்பு நிற ஹாட் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடித்த வைத்த நாயகி.
2014 ஆம் ஆண்டு வெளியான ஃபக்ளி படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான எம்.எஸ்.தோனி தி அடோல்டு ஸ்டோரி மூலம் பெரும் பிரபலமானார்.பாலிவுட் நடிகை மற்றும் மாடலாக வலம் வரும் கியாரா அத்வானி.கியாரா அத்வானி அடுத்ததாக இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் நடிக்கிறார்.கேம் சேஞ்சர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் வார் 2 படத்தில் இணைந்துள்ளார் கியாரா அத்வானி.