கிறுகிறுக்க வைக்கும் யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்
தனது நடிப்பால் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்த யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். தனது போட்டோஷுட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
துருவங்கள் பதினாறு மற்றும் விஜய் தேவரகொண்டா நடித்த நோட்டா உள்ளிட்ட படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.
இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறிய யாஷிகா ஆனந்த்.
பிக் பாஸ் புகழ் நடிகையான யாஷிகா ஆனந்த்.
யாஷிகா கொடுத்துள்ள போஸ்கள் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.
சமூக வலைதளங்களிலும் மிகுந்த ஈடுபாடு காட்டி வரும் நாயகி.
இணையத்தில் டிரெண்டாகி வரும் யாஷிகா.
யாஷிகா பதிவிடும் புகைப்படங்களுக்கு மலைபோல் குவியும் லைக்ஸ்.
ரசிகர்களையும் பாடாய்படுத்தி வரும் யாஷிகா.
இன்ஸ்டாகிராவில் அம்மணிக்கு சுமார் 40 லட்சம் ரசிகர்கள் ஃபாலோயர்ஸாக உள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.