கன்னடத்தில் ஒந் கதே கெல்லா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். நன்றி - ட்விட்டர்.தெலுங்கில் 'கேங் லீடர்', 'ஸ்ரீகரன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நன்றி - ட்விட்டர்.ரசிகர்களின் கன்னியாக வலம் வரும் நாயகி. நன்றி - ட்விட்டர்.
Advertisement
Advertisement
எதற்கும் துணிந்தவன், டான் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். நன்றி - ட்விட்டர்.அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். நன்றி - ட்விட்டர்.பவன் கல்யாண் நாயகனாக நடிக்கும் ‘ஓஜி’ படத்திலும், நானியின் ‘சரிபோதா சனிவாரம்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். நன்றி - ட்விட்டர்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.