பிரபஞ்ச தோற்றத்தின் அற்புதமான புகைப்படங்கள்
பிரஞ்சத்தின் ஆரம்ப தோற்றத்தை அறிவதற்கான முயற்சியிலிருக்கும் நாசா, விண்வெளியில் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் என்கிற சக்திவாய்ந்த தொலைநோக்கியை நிறுவியது.
ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கியில் பதிவான பிரபஞ்சத்தின் பால்வெளித் திரள்களில் சிதறிக்கிடந்த ஒளிகளை ஒன்றிணைத்து புதிய படத்தை வெளியிட்ட நாசா.
நட்சத்திரங்கள், துகள்கள் என சிதறிய ஒளிக்கதிர்களால் ஓவியம்போல காட்சியளிக்கும் பிரபஞ்சத்தின் அற்புதமான புகைப்படங்கள்.
பிரபஞ்சத்தின் பிரம்மாண்ட அமைப்பு.
ஒளியின் அட்டவணை.
பிரபஞ்சத்தின் மர்மங்களை அடக்கிய பால்வெளி தோற்றம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.