தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மும்பை அண்டிலியா இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்ற நிலையில், விழாவில் பங்கேற்ற வந்த பாலிவுட் நடிகர்களான சைஃப் அலி கான் மற்றும் கரீனா கான். -
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா மற்றும் தாஹிரா காஷ்யப்.அண்டிலியா இல்லத்தில் பாலிவுட் நடிகை சாரா அலி கான் உடன் தனது சகோதரர் இப்ராஹிம் அலி.அண்டிலியா இல்லத்தில் பாலிவுட் நடிகை தமன்னா பாட்டியா.அண்டிலியா இல்லத்தில் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே.அண்டிலியா இல்லத்தில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்.அண்டிலியா இல்லத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உடன் அவரது மனைவி மன்யதா தத்.அண்டிலியா இல்லத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான்.அண்டிலியா இல்லத்தில் பாலிவுட் நடிகர்களான ஜாக்கி ஷெராஃப் மற்றும் டைகர் ஷெராஃப்.பாலிவுட் நடிகர்கள் ஜாக்கி ஷெராஃப் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர்.அண்டிலியா இல்லத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் மற்றும் அவரது மகன் ஜுனைத் கான் உடன் ஆசாத்.