FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ராவணன் உருவ பொம்மை எரிப்பு - புகைப்படங்கள்

ராவணன் உருவ பொம்மை எரிப்பு - புகைப்படங்கள்

20 அக்டோபர் 2026, 10:03 pm IST
விஜயதசமி மற்றும் தசரா பண்டிகையை முன்னிட்டு, தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைப் பறைசாற்றும் விதமாக நாடு முழுவதும் ராவண உருவபொம்மை எரிப்பு நிகழ்வு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
பகிர்:
ராவணனின் பிரம்மாண்ட உருவ பொம்மைகள் தீயிட்டு எரிக்கப்பட்டது.
விஜயசதமியை முன்னிட்டு ராவணன் உருவ பொம்மை எரிக்கும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.
விஜயதசமி முன்னிட்டு ராவண உருவபொம்மையை அம்பை ஏவி எரிக்கப்பட்ட நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.
தீமையின் மீது நன்மையின் வெற்றியை வலுப்படுத்தும் நிகழ்வு.
தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியை நினைவுகூரும் திருநாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments