சிங்கமுத்து மகன் திருமண வரவேற்பு
நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து மகன் கார்த்திக் - பிரியா திருமணம் வல்லக்கோட்டையில் மிக எளிமையான நடைபெற்றது. இதையடுத்து, திருமண வரவேற்பு விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில் திரையுலகை பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், உறவினர்கள், நண்பர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.