மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்தில் கலந்து கொள்ள வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள். -
திரைப்பட இயக்குனர் அட்லி குமார் மற்றும் அவரது மனைவி கிருஷ்ண பிரியா.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி அவரது மனைவி சாக்ஷி மற்றும் அவரது குழந்தை ஜிவா தோனி.நடிகர் ஷாருக் கான் மற்றும் அவரது மனைவி கௌரி கான்.பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் உடன் அவரது மகன் மற்றும் அவரது கணவர் ஸ்ரீராம் நேனே.நடிகர் ஷாருக் கான் மற்றும் அவரது மனைவி கௌரி கான்.பாலிவுட் நடிகர் அனுபம் கெர்.பாலிவுட் நடிகர்களான விக்கி கௌஷல் மற்றும் கத்ரீனா கைஃப் ஆகியோர்.பாலிவுட் நடிகர்களான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஆகியோர்.கிரிக்கெட் வீரர் அஜிங்க்யா ரஹானே மற்றும் அவரது மனைவி ராதிகா தோபாவ்கர் ஆகியோர்.பாலிவுட் நடிகர் டைகர் ஷிராஃப், அவரது சகோதரி கிருஷ்ணா ஷிராஃப் மற்றும் அவர்களின் தாயார் ஆயிஷா ஷிராஃப்.நடிகர் ராணா டகுபதி மற்றும் அவரது மனைவி மிஹீகா டகுபதி.மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்தில் கலந்து கொள்ள வந்த இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மற்றும் அவரது மனைவி செர்ரி பிளேர்.பாலிவுட் நடிகர்களான சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி.பாலிவுட் நடிகர்களான ஷாஹித் கபூர் மற்றும் அவரது மனைவி மீரா ராஜ்புத்.நடிகர் சஞ்சய் தத் உடன் அவரது மனைவி மானயதா தத் மற்றும் அவர்கள் குழந்தைகள்.முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் மஹேலா ஜெயவர்தன உடன் அவரது மனைவி நடாஷா மலகண்ட்.தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் விது வினோத் சோப்ரா மற்றும் அவரது மனைவி அனுபமா சோப்ரா.நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் அவரது மகன் யுக் தேவ்கன்.பாலிவுட் நடிகரான அணில் கபூர்.கரண் ஜோஹர்.தெலுங்கு திரைப்பட நடிகரான டகுபதி வெங்கடேஷ்.பாலிவுட் நடிகை திஷா பதானி.பாலிவுட் நடிகை குஷி கபூர்.பாலிவுட் நடிகை கிருதி சனோன்.பாலிவுட் நடிகர் வருண் தவான்.மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்தில் கலந்து கொள்ள வந்த அமெரிக்க ஒப்பனையாளர் லா ரோச்.நடிகை பிரியங்கா சோப்ரா.