ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஜூடோ பிரிவில் இந்தியாவின் அஸ்மிதா தங்கம் வென்று சாதனைப் படைப்பு. - Ravi Choudhary
தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜூடோ வீராங்கனையான அஸ்மிதா. - Ravi Choudharyமகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் கனடாவின் ஹைடி குவாச்சை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்ற அஸ்மிதா. - Ravi Choudharyகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜூடோ வீராங்கனை என்ற பெருமையையும் பெற்ற அஸ்மிதா. - Ravi Choudharyமகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் கனடாவின் ஹைடி குவாச்சை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார். - Ravi Choudharyதங்கம் வென்ற 23 வயதான அஸ்மிதா டே திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர். - RaviChoudhary
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.