ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்கள் 400 மீட்டர் தடை ஓட்டப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டப் பிரிவில் 54.75 வினாடிகளில் இலக்கைக் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனையான வித்யா ராம்ராஜ்.400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை 54.75 விநாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கம் வென்று அசத்திய வித்யா ராம்ராஜ்.ஆசிய விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜ்.பி.டி.உஷாவின் 42 ஆண்டு கால சாதனையை தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் முறியடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.