முகப்பு
செய்திகள்

சளி, சீழ், ரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கு நிற்க

பீர்க்கங்காய் (100 கிராம்)அளவு எடுத்து  தோலுடன் நன்றாக கழுவி நறுக்கி மிக்ஸியில் போட்டு  அதனுடன்  கோவக்காய்

Updated On : 26 செப்டம்பர், 2018 at 12:46 PM
பகிர்:

தீர்வு : பீர்க்கங்காய் (100 கிராம்)அளவு எடுத்து  தோலுடன் நன்றாக கழுவி நறுக்கி மிக்ஸியில் போட்டு  அதனுடன்  கோவக்காய் (4), எலுமிச்சம் பழம் தோலோடு (அரை பழம்), புதினா (சிறிதளவு) சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி அதனுடன் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து காலை மாலை என இரு வேளையும் குடித்து வரவும். பின்பு வழக்கமான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

சத்துக்கள் : நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள்  உள்ளன.

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

Advertisement

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.