கோடைக்கேற்ற சத்தான சுவையான மில்க் ஷேக் இதுதான்!
பேரீச்சம் பழ மில்க் ஷேக், பேரீச்சம் பழ துவையல், பேரீச்சம் பழ அல்வா, பேரீச்சை அத்தி பழ அல்வா, பேரீச்சம் ஹோம்மேட் சாக்லேட்
பேரீச்சம் பழ மில்க் ஷேக்
தேவையானவை:
பேரீச்சம் பழம் - 200 கிராம்
பால் - முக்கால் லிட்டர்
உலர்ந்த திராட்சை - 25 கிராம்
முந்திரி - 20 கிராம்
வால்நட் - 10 கிராம்
ஏலக்காய் - 4
செய்முறை: பாலை கொதிக்க வைத்து அதில் சுத்தம் செய்த பேரீச்சம் பழத்தை ஊறவைக்கவும். நன்கு ஊறியவுடன் மற்ற பொருட்களைச் சேர்த்து அரைக்கவும். குளிர்சாதனப் பெட்டியில் சிறிது நேரம் வைத்திருந்து சில்லென்று பரிமாறவும். சுவையான பேரீச்சம் பழ மில்க் ஷேக் தயார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.