பாரமுல்லாவில் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் 3 சடலங்கள் மீட்பு
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா பகுதியில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் 3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா பகுதியில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் 3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா பகுதியில் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையிலும், சித்தரவதை செய்யப்பட்ட அடையாளங்களுடன் 3 சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இவர்கள் மூவரும் 17-21 வரை உள்ள இளைஞர்கள் ஆவார். மேலும், மூவரையும் அடையாளம் கண்டறியும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.