பீகார் கட்டுமானப் பணியில் கிரேன் திடீரென்று விழுந்து விபத்து: 7 பேர் பலி
பீகார் மாநிலத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் திடீரென்று விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
பீகார் மாநிலத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் திடீரென்று விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
ஆரா-ஷப்ராவிற்கு இடையே பாலம் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் திடீரென்று விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்தி விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்திற்கு மீட்புப்படையினர் மற்றும் போலீசார் விரைந்துள்ளனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.