சத்தீஸ்கரில் துப்பாக்கிச்சூடு: 14 மவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 மவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 மவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் மவோயிஸ்ட்டுகள் தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் இன்று ஈடுபட்டனர். அப்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 14 மவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 16 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.