இந்தியா

இந்தியாவில் இதுவரை 64.51 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன - சுகாதாரத்துறை

DIN

இந்தியாவில் இதுவரை 64.51 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று (செப்-1_) புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 45,62,286 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 64,05,28,644(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 24,75,08,226

இரண்டாம் தவணை - 2,72,63,275

45 - 59 வயது

முதல் தவணை - 13,02,09,298

இரண்டாம் தவணை - 5,40,22,975

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 8,66,24,593

இரண்டாம் தவணை - 4,47,11,039

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,57,727

இரண்டாம் தவணை - 83,70,851

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,20,921

இரண்டாம் தவணை - 1,31,39,739

மொத்தம்64,51,28,644

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT