இந்தியா

உத்தரகண்டில் மிதமான நிலநடுக்கம்

DIN

உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோராகர் பகுதியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக தேசிய நிலஅதிர்வு மையம் கூறுகையில், 

நிலநடுக்கமானது பித்தோராகரில் இருந்து 43 கீ.மீட்டரில் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆகவும், இதன் நீளம் 80.12 ஆகவும், 5  கி.மீ ஆழத்திலும் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும், பொருள்சேதமோ ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் ஹான்லி கிராமத்தின் தென்மேற்கில் ரிக்டர் அளவுகோலில் 3.1 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாக ன்சிஎஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT