முகப்பு
இந்தியா

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கரோனா

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 17 ஜனவரி, 2022 at 4:34 PM
விமானப் படை தளபதி தலைமையில் விசாரணை: ஹெலிகாப்டர் விபத்து குறித்து ராஜ்நாத் விளக்கம்
பகிர்:

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் கரோனாவின் தீவிரம் அதிகரித்து வருவதால் பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்-க்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து அவர் தன் டிவிட்டர் பக்கத்தில், ‘சிறிய அளவிலான அறிகுறிகளுடன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டேன்.தற்போது, என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். தயவுசெய்து என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.