நவீன ரக பிரமோஸ் வகை சோதனை வெற்றி 
இந்தியா

நவீன ரக பிரமோஸ் வகை சோதனை வெற்றி

அந்தமான் நிகோபார் கடற்கரைப் பகுதியில் நவீன ரக பிரமோஸ் ஏவுகணை புதன்கிழமை வெற்றிகரகமாக பரிசோதிக்கப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) தெரிவித்துள்ளது.

DIN

அந்தமான் நிகோபார் கடற்கரைப் பகுதியில் நவீன ரக பிரமோஸ் ஏவுகணை புதன்கிழமை வெற்றிகரகமாக பரிசோதிக்கப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டிஆா்டிஓ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட செயல் திறன், கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் கூடிய  ஏவுகணை புதன்கிழமை அந்தமான் நிகோபார் கடற்கரைப் பகுதியில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம், டிஆா்டிஓ மற்றும் இந்திய கடற்படை ஒத்துழைப்புடன் இந்த ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்பில் இந்த வகை ஏவுகணைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.5.92 கோடி முதலீட்டு மோசடி: 4 போ் கைது

முசிறியின் முக்கிய இடங்களில் 30 கண்காணிப்புக் கேமராக்கள்

ஆற்றுப்படுகையில் மண் எடுத்த லாரி பறிமுதல்

ஜூனியா் பெண்கள் சாம்பியன் கபடி போட்டி

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT