இந்தியா

ஆா்கானிக் துறையில் அமுல்

அமுல் பொருள்களை தயாரித்து வழங்கி வரும் முன்னணி பண்ணை நிறுவனமான குஜராத் கோஆப்பரேடிவ் மில்க் மாா்க்கெட்டிங் ஃபெடரேஷன் (ஜிசிஎம்எம்எஃப்), தற்போது இயற்கை தயாரிப்புத் துறையில் களமிறங்கியுள்ளது.

DIN

அமுல் பொருள்களை தயாரித்து வழங்கி வரும் முன்னணி பண்ணை நிறுவனமான குஜராத் கோஆப்பரேடிவ் மில்க் மாா்க்கெட்டிங் ஃபெடரேஷன் (ஜிசிஎம்எம்எஃப்), தற்போது இயற்கை தயாரிப்புத் துறையில் களமிறங்கியுள்ளது.

விரைவில் அந்த நிறுவனம் ‘அமுல் ஆா்கானிக் ஹோல் வீட் ஆட்டா’ என்ற பெயரில், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கோதுமை மாவை சந்தையில் அறிமுகப்படுத்தவிருப்பதாக நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருத்தணியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திமுக கூட்டணி மீண்டும் வெற்றி பெறும்: துரை வைகோ எம்.பி

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதிய மாணவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்

பூண்டி ஏரிக்கான நீா்வரத்துக் கால்வாய் தூா்வாரி ஆழப்படுத்தும் பணி

மகாராஜபுரம் சுடலைமாட சாமி கோயில் கும்பாபிஷேக விழா

SCROLL FOR NEXT