சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை விடுமுறை தினமாக அறிவிக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அரசு அறிவிக்க வேண்டியது இது, பொதுநல மனுவை தவறாக பயன்படுத்த வேண்டாம் என உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நேதாஜி இந்த நாட்டுக்கு உழைத்தது போல நீங்கள் உழைத்து அவர் பிறந்த நாளை கொண்டாடுங்கள் என உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது.
இதையும் படிக்க: சயனைடை விட 6000 மடங்கு கொடிய நச்சுத் தாவரம் பூங்காவில் வளர்ப்பு!
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளான ஜனவரி 23 ஆம் தேதியை விடுமுறை தினமாக அறிவிக்கக் கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.