சண்டீகர் பலகலை.யில் பயிலும் தனது சக மாணவிகளை ஆபாசமாக விடியோ எடுத்து ஆன்லைனில் பரப்பிய மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாம் மாநிலம், சண்டீகர் பலகலைக் கழகத்தில் பயிலும் 60 மாணவிகளின் குளிக்கும் விடியோக்களை ஆபாச வெளியானதால் சில மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் ஒருவர் இறந்துவிட்டதாகவௌம் 3 பேர் மருத்துவமனையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து தன்னுடன் பயிலும் சக மாணவிகளை ஆபாசமாக விடியோ எடுத்து ஆன்லைனில் பரப்பிய மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.