முகப்பு

உ.பி.யில் அனுமன் வேடமிட்டு நடனமாடிய இளைஞர் மேடையிலேயே விழுந்து மரணம்(விடியோ)

உ.பி.யில் அனுமன் வேடமிட்டு நடனமாடிய இளைஞர் மேடையிலேயே  விழுந்து இறந்தார்.  

1 பிப்ரவரி 2024, 3:44 pm
உ.பி.யில் அனுமன் வேடமிட்டு நடனமாடிய இளைஞர் மேடையிலேயே விழுந்து மரணம்(விடியோ)
கோப்புப்படம்
பகிர்:

உ.பி.யில் அனுமன் வேடமிட்டு நடனமாடிய இளைஞர் மேடையிலேயே விழுந்து இறந்தார். 

உத்தரப் பிரதேச மாநிலம், மெயின்புரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரவிசர்மா(35) அனுமன் வேடமிட்டு நடனமாடியானார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்படவே மேடையிலேயே மயங்கி விழுந்தார். 

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. 
 

நன்றி: VIDEO MIXING ADDA

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.