நிதீஷ் குமார் - தேஜஸ்வி யாதவ் 
இந்தியா

அகிலேஷ் யாதவுடன் நிதீஷ் குமார் சந்திப்பு

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் சந்தித்துள்ளனர். 

DIN


சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் சந்தித்துள்ளனர். 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்ததைத் தொடர்ந்து அகி்லேஷ் யாதவ் உடனும் நிதீஷ்குமார் சந்தித்துள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாட்டு வண்டியில் நூலகம்

கப்பல் திருவிழா...

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: நாளை மாதிரி வாக்குப்பதிவு - என்ன நடக்கும்?

விடியல் பொழுது... அனுஷா ஹெக்டே!

ராதை மனதில்... ஆதிரை!

SCROLL FOR NEXT