முகப்பு
இந்தியா

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

Updated On : 3 செப்டம்பர் 2023, 12:11 pm IST
பகிர்:

லேசான காய்ச்சல் காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மத்திய தில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சோனியா காந்திக்கு லேசான காய்ச்சல் உள்ளது, ஆனால் அவர் நன்றாக இருக்கிறார். 

அவரது உடல்நிலையை மருத்துவர்கள் குழு கண்காணித்து வருகிறது என்று மூத்த மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

கடந்த வாரம் காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி, தனிப்பட்ட பயணமாக ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments