கோப்புப் படம் 
இந்தியா

சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்தவர் கைது

மும்பையில் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது

DIN

மும்பையில் கடைக்கு சென்ற சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.

நவி மும்பையின் திகா பகுதியில், எழுதுபொருள்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்ற 10, 11 வயதுடைய இரண்டு சிறுமிகளை, சஞ்சய் கெய்க்வாட் என்பவர் வழிமறித்து, சிறுமிகளிடம் தகாத முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து, சஞ்சய் மீது பிஎன்எஸ், போக்ஸோ பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட்டில் நான்... சாக்‌ஷி மாலிக்!

ஈரானிடம் தோற்ற இந்திய அணி! இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்ததா?

தேர்தல் ஆணையத்தின் இதே செயல்பாடு தொடர்ந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்து! -சுதர்சன் ரெட்டி

இந்தியாவுடனான வணிகம் ஒருதலைபட்சமான பேரழிவு: டிரம்ப்

நான் மெஸ்ஸி கிடையாது..! தங்கப்பந்து விருது வென்ற ரோட்ரி பேட்டி!

SCROLL FOR NEXT