FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஹெச்.டி.குமாரசாமி மத்திய அமைச்சராக பதவியேற்பு

ஹெச்.டி.குமாரசாமி மத்திய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்

9 ஜூன் 2024, 7:59 pm
- dot com
பகிர்:

கர்நாடகத்தில் மண்டியா தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சி சார்பாக வெற்றிபெற்ற ஹெச்.டி.குமாரசாமி மத்திய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

நாட்டின் பிரதமராக 3வது முறையாக நரேந்திர மோடி இன்று (ஜூன் 9) பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Advertisement

Advertisement

அண்மையில் நடைபெற்ற 18-ஆவது மக்களவைத் தோ்தலில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது. 240 இடங்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ளது. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காததால், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) ஆகிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சியமைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.