போராட்டத்தின்போது சிஐஎஸ்எஃப் வீரருக்கு கத்திக் குத்து
மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரா் ஒருவா் கூா்மையான ஆயுதத்தால்
புது தில்லி: புது தில்லி மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரா் ஒருவா் கூா்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
‘காயமடைந்த சிஐஎஸ்எஃப் வீரா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அவா் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலுக்கான சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதுடன், சம்பவம் தொடா்பான ஆதாரங்களையும் சேகரித்து வருகிறோம்’ என்று மூத்த அதிகாரி தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.