திகார் சிறையில் சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்காவுக்கு 5 நாள்கள் நீதிமன்றக் காவல்!
ஜந்தர் மந்தரில் அத்துமீறி நுழைந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்காவுக்கு 5 நாள்கள் நீதிமன்றக் காவல்...
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்காவுக்கு தில்லி நீதிமன்றம் 5 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்துள்ளது. இதையடுத்து அவர்கள் தில்லியில் உள்ள திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
summary
Three CJP leaders were detained after allegedly entering Jantar Mantar without authorisation. Police have registered a case against them, while the party's legal team has alleged illegal detention and denial of access to lawyers.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.