மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தியது பற்றி...
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்குகான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 2 சதவீதம்உயர்த்தி, அடிப்படை ஊதியத்தில் 60 சதவீதமாக அதிகரிப்பதற்கு ஏப்ரல் மாதம் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பும் வெளியானது.
தற்போது அமலில் உள்ள 60 சதவீத அகவிலைப்படியானது 3 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 63 சதவீதமாக உயரும். இந்த உயர்வு ஜூலை 1, 2026 முதல் கணக்கிட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
Advertisement
Advertisement
ஆண்டுக்கு இருமுறை கவிலைப்படியை அமைச்சரவை மாற்றியமைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.