சிரி... சிரி...
'வாய்ஸ் வாழ்த்துக்கு எக்ஸ்ட்ரா பத்து ரூபாய், சார்!'
'வாய்ஸ் வாழ்த்துக்கு எக்ஸ்ட்ரா பத்து ரூபாய், சார்!'
'இப்படியெல்லாம் ஹெல்மெட்ல செல்போன் பிக்ஸ் பண்ணி மேப் பார்த்துக்கிட்டுப் போகக் கூடாதுங்க..!'
Advertisement
Advertisement
'எங்க கட்சி பாதயாத்திரைக்கு ஆள் எடுக்கிறோம், வர்றீங்களா?'
'கிலோ மீட்டருக்கு எவ்வளவு தருவீங்க?'
-கோவி. கோவன்