FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிலம்பரசன் நடிகர் சங்க துணை தலைவர் பதவிக்கு போட்டி

நடிகர் சங்க துணை தலைவர் பதவிக்கு சரத்குமார் அணி சார்பில் நடிகர் சிலம்பரசன் போட்டியிடுகிறார்.

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

நடிகர் சங்க துணை தலைவர் பதவிக்கு சரத்குமார் அணி சார்பில் நடிகர் சிலம்பரசன் போட்டியிடுகிறார்.

சென்னையில் சரத்குமார் தலைமையில் நடிகர் சங்க தேர்தல் குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் ராதாரவி, ராதிகா, சிலம்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்தில், நடிகர் சிலம்பரசன் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இது குறித்து நடிகர் சிலம்பரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சரத்குமார் அணி தான் நடிகர்களுக்காக பாடுபடுகிறது என்றும், நடிகர் சங்க தேர்தலில் உண்மை தான் வெற்றி பெறும் என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments