முகப்பு
கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

முதல்வர், துணை முதல்வரை சந்தித்தது ஏன்?: எல்.முருகன் பதில்

தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்த போது வேல் யாத்திரை குறித்து பேசவில்லை என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:51 PM
கோப்புப்படம்
பகிர்:

தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்த போது வேல் யாத்திரை குறித்து பேசவில்லை என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் எல்.முருகன் கூறியதாவது,

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த போது அரசியல் மற்றும் வேல் யாத்திரை குறித்து பேசவில்லை.

மேலும், பிகார் தேர்தல் தமிழகத்திற்கு ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளது. தமிழகத்தின் பாஜகவின் வெற்றி தொடரும் என தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →