தற்போதைய செய்திகள்

கீழடி 4 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியில் தங்க ஆபரணங்கள் கண்டிபிடிப்பு!

இம்முறை அகழ்வாராய்வில் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தங்க ஆபரணங்கள் கிடைத்துள்ளன எனவும் கண்டறியப்பட்ட பொருட்களின் வயதைக் கண்டுபிடிக்க

RKV

மதுரையை அடுத்த கீழடியில் தொல்லியல்துறை சார்பாக தொடர்ந்து நான்காம் கட்டமாக அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. இம்முறை அகழ்வாராய்வில் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தங்க ஆபரணங்கள் கிடைத்துள்ளன எனவும் கண்டறியப்பட்ட பொருட்களின் வயதைக் கண்டுபிடிக்க ஆபரணங்களை அமெரிக்காவுக்கு ஆய்வுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக தமிழக அரசின் வழ்க்கறிஞர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தகவல் தெரிவித்துள்ளார்.

கீழடி நான்காம் கட்ட அகழ்வாராய்ச்சியில்  இதுவரை 15 அடி ஆழத்துக்கும் மேல் தோண்டப்பட்டதில் இதுவரை 7000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தங்க ஆபரணங்கள் உட்பட உலோகம் மற்றும் களிமண்ணால் செய்யப்பட்ட பலவிதமான பாண்டங்களும் கண்டறியப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிவாங்கி!

SCROLL FOR NEXT