முகப்பு
தற்போதைய செய்திகள்

பேபி ஜான் டிரைலர்!

வெளியானது பேபி ஜான் டிரைலர்.

Updated On : 9 டிசம்பர், 2024 at 7:37 PM
பகிர்:
Updated On : 9 டிசம்பர், 2024 at 7:26 PM

தெறி படத்தின் ரீமேக்கான பேபி ஜான் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் அட்லி தன் தயாரிப்பு நிறுவனமான ‘ஏ ஃபார் ஆப்பிள்’ மூலம் ஹிந்தியில் தெறி படத்தை ரீமேக் செய்து வெளியிடுகிறார்.

பேபி ஜான் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் வருண் தவான் நாயகனாகவும், நாயகிகளாக கீர்த்தி சுரேஷ், வாமிகா கேபியும் நடித்துள்ளனர். இப்படத்தை காளிஸ் இயக்கியுள்ளார்.

Advertisement

Updated On : 9 டிசம்பர், 2024 at 7:30 PM

இதையும் படிக்க: வீர தீர சூரன் டீசர்!

முன்னதாக, இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பேபி ஜான் திரைப்படம், எடிட்டிங்கில் சண்டைக் காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில், பேபி ஜான் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்படம் வருகிற டிசம்பர் 25 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.