புதுச்சேரி, காரைக்காலில் இன்று(அக்.22) பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கையாக, புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...
புதுச்சேரி: கனமழை முன்னெச்சரிக்கையாக, புதுச்சேரி, காரைக்காலில் வியாழக்கிழமை (அக்.22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி, காரைக்காலில் வியாழக்கிழமை கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை (அக்.3) விடுமுறை அளிக்கப்படுகிறது என்றாா் அவா்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து புதுச்சேரி, கரைக்காலில் வியாழக்கிழமை(அக்.22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
Holiday for schools in Puducherry and Karaikal today
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.