செய்திகள்

வி ஜி சித்தார்த்தா மறைவை ஒட்டி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்ட ட்விட்டர் பதிவு!

தொழில்முனைவோர் எந்தச் சூழலிலும் தொழில்நஷ்டங்கள் தங்களுடைய சுயமரியாதையையும், தன்னம்பிக்கையையும் அழித்து விட அனுமதிக்கக் கூடாது என்பதை மட்டுமே நான் அறிவேன்.

RKV

‘தனிப்பட்ட முறையில் எனக்கு சித்தார்த்தாவைத் தெரியாது, அவருக்கு என்னவிதமான பொருளாதார நெருக்கடிகள் இருந்திருக்கக் கூடும் என்பதும் எனக்குத் தெரியாது. ஆனால், தொழில்முனைவோர் எந்தச் சூழலிலும் தொழில்நஷ்டங்கள் தங்களுடைய சுயமரியாதையையும், தன்னம்பிக்கையையும் அழித்து விட அனுமதிக்கக் கூடாது என்பதை மட்டுமே நான் அறிவேன். அப்படி அனுமதித்து விட்டால் அது முடிவில் தொழில்முனைவோருக்கு மரணத்தைக் கொண்டு வந்து சேர்க்கும்.’

இப்படி ட்விட்டரில் தனது கருத்தைப் பகிர்ந்திருக்கிறார் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா.

Image Courtesy: Financial express

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

SCROLL FOR NEXT