செய்திகள்

வீக் எண்ட் ஜோக்ஸ்!

அத்தானில்லா அத்தான், என்ன அத்தான்...?

DIN

"எங்கம்மா எது செய்தாலும் எங்க  அப்பா வாயை மூடிக்கிட்டு சாப்பிட்டுப் போயிடுவார்ன்னு சொன்னா...  ஏன் ஆச்சரியமா பாக்குற?''
"வாயை மூடிக்கிட்டு எப்படிச் சாப்பிட முடியும்ன்னுதான்''

தீ.அசோகன், சென்னை-19.

''மழைக்காலம் வந்தா கையிலே
 ஏன் தாயத்துக் கட்டிக்கிறே?''
"பெய்றது பேய்'  மழையாச்சே''

க.  நாகமுத்து, திண்டுக்கல்.

**

"நீங்க எழுதின புத்தகத்திலே "கொசுவுக்கு நன்றி'ன்னு  முதல் பக்கத்திலே போட்டிருக்கீங்களே... ஏன்?''


"கொசுக்கடியினால் தூக்கம் வராம விழிச்சிருந்தப்ப எழுதின புத்தகமாச்சே''

பி.பரத், கோவிலாம்பூண்டி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீரன் சின்னமலை நினைவு நாள்: மலர் தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி!

பென்னாகரம் காவல் நிலையம் முன்பு பாமகவினர் சாலை மறியல்

கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தமளிக்கிறது: டிடிவி தினகரன்

சண்டீகரில் பணம் மோசடி வழக்கு: தேடப்பட்ட கோவை குற்றவாளி கரூரில் சிபிஐ போலீஸாரால் கைது

நான் கூலியில் நடிக்க ஒரே காரணம் இதுதான்: ஆமிர் கான்

SCROLL FOR NEXT