FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தஞ்சை பெரிய கோயிலில் சதய விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

ராஜராஜ சோழனின் சதய விழாவுக்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் பற்றி..

15 அக்டோபர் 2026, 3:21 pm IST
தஞ்சை பெரிய கோயில். - படம் - தினமணி
பகிர்:

தஞ்சைப் பெரிய கோயிலில் சதயவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று சதய விழாவாக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டு ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா தஞ்சாவூர் பெரிய கோயிலில் வருகிற 21, 22 ஆகிய தேதிகளில் இரண்டு நாள்கள் அரசு சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

Advertisement

Advertisement

இதனை முன்னிட்டு தஞ்சைப் பெரிய கோயில் வளாகத்தில் பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.‌ மேலும், சுற்றுச்சுவர் - சோழன் சிலைகளைத் தூய்மை செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments