FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

2027 ஒருநாள் உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு... ஒரே குழுவில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா!

2027 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளதைப் பற்றி...

பகிர்:

2027 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வேயில் அடுத்தாண்டு (2027) நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்கான அட்டவணை வியாழக்கிழமை (அக். 1) வெளியிடப்பட்டது.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் அடுத்தாண்டு (2027) காந்தி பிறந்தநாளான அக். 2 ஆம் தேதி தொடங்கும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இதன்படி, அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கான குரூப் ஏ பிரிவில் இந்திய அணி இடம்பெற்றுள்ளது.

குரூப் ஏ, குரூப் பி என இரண்டு பிரிவுகளாக மொத்தமாக 12 அணிகளில் ஏ பிரிவில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகள் மற்றும் தகுதிச்சுற்றில் தேர்வாகும் அணி, குரூப் பி பிரிவில் வங்கதேசம், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, நியூசிலாந்து, தகுதிச்சுற்றில் தேர்வாகும் அணி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

summary

The International Cricket Council has released the schedule for the 2027 ICC ODI World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments