முகப்பு
ஐபிஎல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்த புதிய வீரர்

ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக சென்னைக்கு வந்திறங்கியுள்ளார் குக்ஜெலெஜின்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:33 AM
பகிர்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சமீபத்தில்  நியூஸிலாந்து வீரர் ஸ்காட் குக்ஜெலெஜினைப் புதிதாகத் தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்க வீரர் லுங்கி என்ஜிடி-க்குப் பதிலாக அவர் தேர்வானார். 

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக சென்னைக்கு வந்திறங்கியுள்ளார் குக்ஜெலெஜின். இதையடுத்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 6 அன்று பஞ்சாப்புக்கு எதிராகவும் ஏப்ரல் 9 அன்று கொல்கத்தாவுக்கு எதிராகவும் நடைபெறவுள்ள ஆட்டங்களில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஸ்காட், இதுவரை நியூஸிலாந்து அணிக்காக 2 ஒருநாள், 4 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →