ஐபிஎல்

ஐபிஎல்: தொடர் நாயகன், இறுதிச்சுற்று ஆட்ட நாயகன் விருதுகளைப் பெற்ற வீரர்களின் முழுப் பட்டியல்!

கடந்த வருட ஐபிஎல் போட்டியில் இறுதிச்சுற்று ஆட்ட நாயகனாக டு பிளெஸ்சிஸும் தொடர் நாயகனாக ஹர்ஷல் படேலும் தேர்வானார்கள்.

DIN

ஐபிஎல் 2022 போட்டி இன்று முதல் ஆரம்பமாகிறது. முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே, கேகேஆர் அணிகள் மோதுகின்றன.

கடந்த வருட ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே சாம்பியன் ஆனது. இறுதிச்சுற்று ஆட்ட நாயகனாக டு பிளெஸ்சிஸும் தொடர் நாயகனாக ஹர்ஷல் படேலும் தேர்வானார்கள்.

இதுவரை தொடர் நாயகன், இறுதிச்சுற்று ஆட்ட நாயகன் விருதுகளைப் பெற்ற வீரர்களின் பட்டியல்:

ஐபிஎல்: தொடர் நாயகன் 

2008 - ஷேன் வாட்சன்
2009 - ஆடம் கில்கிறிஸ்ட்
2010 - சச்சின் டெண்டுல்கர்
2011 - கிறிஸ் கெய்ல்
2012 - சுனில் நரைன்
2013 - ஷேன் வாட்சன்
2014 - கிளென் மேக்ஸ்வெல்
2015 - ஆண்ட்ரே ரஸ்ஸல்
2016 - விராட் கோலி
2017 - பென் ஸ்டோக்ஸ்
2018 - சுனில் நரைன்
2019 - ஆண்ட்ரு ரஸ்ஸல்
2020 - ஆர்ச்சர்
2021: ஹர்ஷல் படேல்

ஐபிஎல் இறுதிச்சுற்று: ஆட்ட நாயகன்

2008 - யூசுப் பதான்
2009 - அனில் கும்ப்ளே*
2010 - சுரேஷ் ரெய்னா
2011 - முரளி விஜய்
2012 - மன்வின்தர் பிஸ்லா
2013 - கிரோன் பொலார்ட்
2014 - மணிஷ் பாண்டே
2015 - ரோஹித் சர்மா
2016 - பென் கட்டிங்
2017 - கிருணாள் பாண்டியா
2018 - ஷேன் வாட்சன்
2019 - பும்ரா
2020 - போல்ட்
2021: டு பிளெஸ்சிஸ்

( * தோல்வியடைந்தபோதும் கும்ப்ளேவுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்டில் இதயங்களை வென்ற கிறிஸ் வோக்ஸ்!

தவெக மாநாட்டில் மாற்றம்! புதிய தேதி நாளை அறிவிப்பு!

ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்! செய்திகள்:சில வரிகளில் 4.8.25 | Rahul Gandhi | DMK | MKStalin

மக்களவையில் திரிணமூல் காங். எம்.பி.க்கள் தலைவராக மம்தாவின் மருமகன் தேர்வு!

ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் நடிகர் விமலின் புதிய படத்திற்கான பூஜை!

SCROLL FOR NEXT