கிரிக்கெட் ஆட்டத்தில் நடுவர் (கோப்புப் படம்) 
செய்திகள்

டி20 உலகக் கோப்பை: நடுவர்கள் பெயர்கள் அறிவிப்பு

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பணியாற்றவுள்ள நடுவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பணியாற்றவுள்ள நடுவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றில் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன. 

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பணியாற்றவுள்ள நடுவர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஆட்ட நடுவர்கள்: டேவிட் பூன், ஜெஃப் குரோவ், ரஞ்சன் மடுகலே, ஜகவல் ஸ்ரீநாத்

கள நடுவர்கள்: கிறிஸ் பிரெளன், அலீம் டர், குமார் தர்மசேனா, மரைஸ் எராஸ்மஸ், கிறிஸ் கஃபானி, மைக்கேல் கெள, அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ரிச்சர்ட் கெட்டில்பரோ, நிதின் மேனன், ஆஹ்சன் ராஸா, பால் ரீஃபில், லேங்டன் ருசர், ராட் டக்கர், ஜோயல் வில்சன், பால் வில்சன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“H FILES” ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ஆதாரங்களை வெளியிட்டார் ராகுல்காந்தி!

600 பேருக்கு வேலைவாய்ப்பு! வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு!

ஆஷஸ் தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு! கேப்டனாக ஸ்மித்.. மீண்டும் மார்னஸ் லபுஷேனுக்கு வாய்ப்பு!

பிக் பாஸ் 9 நேரலையும் எடிட் செய்யப்படுகிறதா?

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

SCROLL FOR NEXT