செய்திகள்

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: வெண்கலம் வென்ற தமிழக வீரர் சத்யன்

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்திய வீரர் சத்யன் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

DIN

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்திய வீரர் சத்யன் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

இங்கிலாந்தின் பிர்மிங்கம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சத்யனும் இங்கிலாந்தின் பால் டிரிங்ஹாலும் மோதினார்கள். பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 11-9, 11-3, 11-5, 8-11, 9-11, 10-12, 11-9 என சத்யன் வென்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். 

காமன்வெல்த் போட்டியில் முதல்முறையாக டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் பதக்கம் வென்றுள்ளார் சத்யன். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லோகா சாப்டர் 1! ஓடிடியில் எங்கே? எப்போது?

போலி தொழில்நுட்ப சேவை மோசடி: 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

ஏர் இந்தியா விபத்தை சித்திரித்து துர்கா பூஜைக்கு வைக்கப்பட்ட அலங்கார பந்தலால் சர்ச்சை!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் முயற்சி: இபிஎஸ் கண்டனம்!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT