கோப்புப் படம் 
செய்திகள்

வங்கதேச தொடருக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு: ஜடேஜா அணியில் சேர்ப்பு!

டி20 உலக்கோப்பை முடிந்த பிறகு இந்திய அணி நியூசிலாந்து, வங்கதேசத்திற்கு  சுற்றுப்பயணம் சென்று விளையாட உள்ளது. 

DIN

டி20 உலக்கோப்பை முடிந்த பிறகு இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்று 3 டி20, 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒரு நாள் போட்டியின் கேப்டனாக ஷிகர் தவானும், டி20 போட்டியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ரோகித், விராட், கே.எல்.ராகுலுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இது முடிந்ததும் வங்கதேசம் சுற்றுப்பயணம் சென்று 3 ஒரு நாள், 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடவிருக்கிறது.   

வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி: 

ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணைக் கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் பட்டிதார், ஸ்ரேயஷ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷ்ப் பந்த், இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகுர், மொஹமது சிராஜ், மொஹமது ஷமி, தீபக் சஹார், யாஷ் தயல். 

வங்கதேசத்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி: 
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணைக் கேப்டன்), சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயஷ் ஐயர், ரிஷப் பந்த், கே.எஸ். பரத், ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாகுர், மொஹமது சிராஜ், மொஹமது ஷமி, உமேஷ் யாதவ். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பில் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!

விழா மேடையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்! கண்கலங்கிய அர்ச்சனா!

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: ராஜ்நாத் சிங்!

பெரியாரை விமர்சிப்பவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போவார்கள்! - ஜெயக்குமார்

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

SCROLL FOR NEXT