முகப்பு
ரிஷப் பந்த் (வலது)
செய்திகள்

ஐசிசி டெஸ்ட் அணியில் ஒரே ஒரு இந்திய வீரர்!

2022-ம் ஆண்டில் சிறப்பாக விளையாடிய வீரர்களைக் கொண்ட ஐசிசி டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள்

ஐசிசி டெஸ்ட் அணியில் ஒரே ஒரு இந்திய வீரர்!

2022-ம் ஆண்டில் சிறப்பாக விளையாடிய வீரர்களைக் கொண்ட ஐசிசி டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:53 PM
ரிஷப் பந்த் (வலது)
பகிர்:

2022-ம் ஆண்டில் சிறப்பாக விளையாடிய வீரர்களைக் கொண்ட ஐசிசி டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அணியில் ஒரே இந்திய வீரராக ரிஷப் பந்த் இடம்பெற்றுள்ளார். இந்த அணியில் கவாஜா, லபுஷேன், கம்மின்ஸ், நாதன் லயன் என நான்கு ஆஸ்திரேலிய வீரர்களும் பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன் என மூன்று இங்கிலாந்து வீரர்களும் இடம்பெற்றுள்ளார்கள்.

2022-ம் ஆண்டுக்கான ஐசிசி டெஸ்ட் அணி

1. உஸ்மான் கவாஜா (ஆஸ்திரேலியா)
2. கிரைக் பிராத்வெயிட் (மே.இ. தீவுகள்)
3. லபுஷேன் (ஆஸ்திரேலியா)
4. பாபர் ஆஸம் (பாகிஸ்தான்)
5. ஜானி பேர்ஸ்டோ (இங்கிலாந்து)
6. பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)
7. ரிஷப் பந்த் (இந்தியா)
8. பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா)
9. ரபாடா (தெ.ஆ.)
10. நாதன் லயன் (ஆஸ்திரேலியா)
11. ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து)

முழு கட்டுரையைப் படிக்க →