FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற புதிய நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 3 நாள் மாநில மாநாடு மன்னார்குடியில் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 3 நாள் மாநில மாநாடு மன்னார்குடியில் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இதில் மாநில அளவிலான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலத் தலைவராக சி. சொக்கலிங்கம் (நாகர்கோவில்),
 மாநில பொதுச் செயலராக இரா. காமராசு (மன்னார்குடி), மாநில பொருளாளராக ப.பா.ரமணி (கோவை), துணைப் பொதுச் செயலராக ஹாமீம்முஸ்தபா உள்பட 21 செயற்குழு உறுப்பினர்கள், 121 பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 வழிக்காட்டும் குழுவுக்கு தவத்திரு குன்றக்குடி அடிகளார், கவிஞர் சிற்பி, நாவலாசிரியர் பொன்னீலன், அமுதன்அடிகள், எழுத்தாளர் பிரபஞ்சன், பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments