FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

5 நிமிடங்களில் விற்று தீர்த்த பொங்கல் ரயில் டிக்கெட்: ஏமாற்றத்துடன் திரும்பிய பயணிகள்

பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு இன்று தொடங்கியது. தொடங்கி முதல் ஐந்து நிமிடங்களிலேயே டிக்கெட் விற்று தீர்ந்ததால் பயணிகள் ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றனர்.

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு இன்று தொடங்கியது. தொடங்கி முதல் ஐந்து நிமிடங்களிலேயே டிக்கெட் விற்றுத் தீர்ந்ததால் பயணிகள் ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றனர்.

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு இன்று துவங்கியது. ஜனவரி 14-ம் தேதி போகி, 15-ம் தேதி பொங்கல், 16-ம் தேதி மாட்டுப் பொங்கல், 17-ம் தேதி காணும் பொங்கல் வருகிறது.

பொங்கல் பண்டிகைக்கு முன்பாக பயணம் செய்வோருக்கான ரயில் முன்பதிவு இன்று துவங்கியது. தற்போதைய நடைமுறைப்படி 120 நாட்களுக்கு முன்பே ரயில் முன்பதிவு செய்யப்படலாம் என்பதால் டிக்கெட் பதிவு இன்று தொடங்கியது.

Advertisement

Advertisement

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக டிக்கெட் புக் செய்ய எராளமான பயணிகள் ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் டிக்கெட் விற்பனை தொடங்கி  5 நிமிடங்களில் விற்றுத் தீர்த்த நிலையில் ஏமாற்றத்தோடு திரும்பினர் பயணிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments