சோ உடல் நிலையில் முன்னேற்றம்
பத்திரிகையாளர் சோ உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்ப மருத்துவர் டாக்டர் விஜய்சங்கர் கூறினார்.
பத்திரிகையாளர் சோ உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்ப மருத்துவர் டாக்டர் விஜய்சங்கர் கூறினார்.
நுரையீரல் நோய்த்தொற்று காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர் சோ அனுமதிக்கப்பட்டார். தொடர் மருத்துவச் சிகிச்சை காரணமாக அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இன்னும் இரண்டு வாரங்களில் அவர் முழுமையாகக் குணம் அடைவார் என்றும் டாக்டர் விஜய்சங்கர் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.